அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……06
Feb 07th - Rose Day: Expression on Admiration Feb 08th - Propose Day: Sharing feelings and Commitment Feb 09th - Chocolate Day: Symbol of Joy Feb 10th - Teddy Day: Gesture of warmth and care Feb 11th - Promise Day: Focus on trust and Intention Feb 12th - Hug Day: Emotional closeness and Reassurance குடும்ப உறவுகளாயிருக்கலாம் வாழ்க்கைத்துணையாக இருக்கலாம் ஏன் கூட பயணிப்பவர்களாயிருக்கலாம் உணர்ச்சி நெருக்கமும். “உனக்கு நானிருக்கின்றேன்” என மனதார கொடுக்கின்ற உறுதியும் மிக முக்கியமானது… அவசியமானம் கூட… இந்த நெருக்கத்தினையும் உறுதியையும் கொடுப்பதில் “ அணைத்தல்” என்பது முக்கியமானது. குழந்தையாயிருக்கும் போது நம்மால் எமது உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்த வார்த்தைகள் இன்றியிருக்கும் போதும் தாய் அணைத்துவிட்டால் அடங்கிபோயிருப்போம். அடுத்து சகோதரர்கள்…. புல ஆண் சகோதன்களுக்கு ஒரேயொரு பெண்ணாயிருந்து பாருங்கள். ஆண்களின் அணைப்பின் விகல்பங்கள் உங்களுக்கு தெரியாது. ஏன் எ...