கடற்கரையில் மாலைப்பொழுதில்
கால் நனைய நின்றிருந்தேன்
மனதில் கரை தேடும் அலைகளாக
உன் நினைவுகள்……….
கால் நனைய நின்றிருந்தேன்
மனதில் கரை தேடும் அலைகளாக
உன் நினைவுகள்……….
அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் Chef பய...