வெற்றி – தோல்வி

வெற்றி தான் தோல்வியின் முதற்படி என்கிறார்கள்
தோல்வியில் தான் பல பாடங்களும் உண்டு....

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு தான் - ஆனால்
எங்கே தோற்கின்றோம் எதில் வெற்றி பெறுகின்றோம் என்பது முக்கியம்

சில விடயங்களில் தோற்பதில் கூட வெற்றி உண்டு
சில விடயங்களில் வெல்வது கூட தோற்பதற்கு சமனாகின்றது...

நோப்போலியனின் வெற்றிக்கு காரணம் அவன் தோல்விகள்
ஹிட்லரின் தோல்விக்கு காரணம் அவனது வெற்றி

No comments:

Post a Comment

பதிவுகள்

நினைவுகள்!

நேற்று நண்பர்களுடன் உலக அதிசயங்கள் பற்றியும் எம்முடைய கலந்துரையாடலில் பேசப்பட்டது. உலக அதியசங்களில் தொடங்கிய அலசல் அப்படியே ஐஸ்வர்யா ராய்க்க...

அதிகம் பார்க்கப்பட்டவை