Posts

Showing posts from 2024

மனம் + மனம் = திருமணம் (02)

Image
  fij - 01   fij – 02   ஒரு போராளியும் துணையும்   n[fd;> me;Neuk; gpugy;akhapUe;jnjhU ,af;fj;jpd; fpof;F khfhz jsgjp> ngz’fs; rikj;jhy; NghJk;> tPl;ilAk; gps;isfisAk; ghh;j;Jf;nfhz;lhy; NghJk; vd;W epidj;j fhyj;jpy; jd; fhjy; kidtpia fl;lhag;gLj;jp gbf;f itf;fpd;wstpw;F Kw;Nghf;fhdth;. nghUshjhuj;jpy; NtWhd;Wfpd;wnjhU ,dNk jdf;fhd Njrj;jpid fl;bnaOg;Gk; vd cWjpahf ek;Ggth;. ,tUf;F Ie;J Foe;ijfs;> ehd;F Mz;fs; xU ngz;. ,th;fs; tPl;by; rpy vOjg;glhj tpjpfs; cz;L. ·  vt;tsT jhd; Vida nkhopfspy; fw;Wj; Njh;e;jhYk; tPl;by; ek;Kila jha;nkhopapy; NgrNtz;Lk;. ·  jpdKk; xUNtis xd;whf mkh;e;J cz;z Ntz;Lk;. ,jd; NghJ jj;jkJ ehshe;j tplaq;fis gfph;e;Jnfhs;s Ntz;Lk;. ·  khiyapy; Foe;ijfs; gbf;Fk; NghJ n[fDk; kidtpAk; $l xd;whf mkh;e;J jhKk; gbf;f Ntz;Lk;.  jpdKk; xU kzpj;jpahyk; Gj;jfq;fs; thrpf;f Ntz;Lk; ·  tPl;L Ntiyfisg; gfph;tjpYk; rhp fw;Fk; Jiwia njhpTnra;tjpYk; rhp Mz; ngz; NtWghL ,Uf;f $lhJ ·    midj;Jf; Foe;ijfSf;Fk;...

மனம் + மனம் = திருமணம்

Image
பொதுவாகவே திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன எனும் சொல்லடை உண்டு. ஆனால் சொந்தங்கள் என்பது மருவித்தான் சொர்க்கம் என்றாகி விட்டதோ என்கின்ற சந்தேகம் பல நாட்களாக எனக்குண்டு. ஒரு குழந்தை பிறந்தவுடன் சொந்தங்களுக்கு இனிப்பு வழங்கப்படுவதிலிருந்து ஆரம்பிக்கின்றது இவர்களுடைய தலையீடு. என்ன பிள்ளை பிறந்திருக்கின்றது? எனத் தொடங்கும் அக்குழந்தை குறித்த உரையாடல். முதலாவதே பெண்ணா? குடும்பத்திற்கு கட்டாயம் ஆண் பிள்ளை வேண்டும் என்று அறிவுரையுடன் ஆரம்பிக்கும். சில வருடங்களின் பின் என்ன படிக்குது? பெண்ணென்றால் பெரிய பிள்ளையாகிட்டுதா என இச்சொந்தங்கள் கேட்கும். பின்னர் படிப்பு முடியும் தருவாயில் தலைபோடும். ஆண் என்றால் வேலை கிடைச்சுட்டா என்று கேட்கும் அதுவே பெண்ணென்றால் கல்யாணம் பேசலயா என்று கேட்கும். கல்யாணம் நடக்கும் போது கூப்பிட்டால் கொடுத்த கேக்கை சாப்பிட்டுக்கொண்டே யாரை முடிக்கின்றார்கள் என்பதை குறித்தும் குறை நிறை குறித்தும் ஆராயும். கல்யாணம் முடிந்து ஓராண்டு ஆகிவிட்டால் குழந்தையில்லையா என கேட்கும். மீண்டும் இந்த வட்டம் தொடரும். ஆனால் ஏதாவதொரு தருணத்தில் வாழ்க்கையில் சறுக்கிப்பாருங்கள்...

18 Years of Cheeni Kum: Film asks women to contain question the "Sweetness" conditioned into us.....

Image
லண்டனைக் கதைக்களமாக கொண்டதொரு திரைப்படம் இது.  நிறைய பெருமைத்தனமும் ஈகோவும் கொண்ட புத்ததேவும் சுதந்திர உணர்வும் யதார்த்த சிந்தனையும் கொண்ட நீனாவும் சந்தித்துக்கொள்வதும் இவர்களுக்கிடையான காதலும் இப்படத்தின் கதை என்று சுருக்கமாக கூறலாம். எனினும் இவ்விரு பாத்திரங்களுக்கிடையான முரண்களின் பட்டியல் மிகவும் நீண்டது.   சொந்த உணவகம் ஒன்றை நடாத்தி வருகின்ற Chef புத்ததேவ்விற்கு வயது அறுபதிற்கு மேல். தன் கீழ் பணிபுரிகின்ற ஏனைய Chef களின் சிறு தவறுகளையும் கூட பெரிதாக்கி சத்தமிடுகின்றதொரு கறாரான பாத்திரம். இவ்வாறு நகர்கின்றதொரு நாளில் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய உணவு திரும்பி அனுப்பப்படுகின்றது. ஏன் என புத்ததேவ் வினவ இதில் குறை இருப்பதால் குறிப்பிட்ட நபர் திரும்பி அனுப்பி விட்டார் என பதிலளிக்கப்படுகின்றது. யாரந்த நபர் என்று பார்ப்பதற்கு வெளியே வரும் புத்ததேவ் நீனாவை சந்திக்கின்றார். வழமை போன்று தன் பக்கமுள்ள பிழையை ஆராய முன்னர் எல்லார் முன்னிலையிலும் கத்த நீனா ஏதும் பேசாமல் தன் நண்பியுடன் வெளியேறிவிடுகின்றார். அடுத்த நாள் வழமையான இயல்பாக தன்னுடைய பணியாளர்களுடன் கோபத்தி...