Thursday, April 19, 2012

கனவு

கனவு காணுங்கள்  வாழ்க்கையில் முன்னேறுவதற்கு
ஆனால் கனவுலகிலேயே வாழ்ந்து விடாதீர்கள்
விடியும் காலைகளில் கனவுகள் கலையலாம்
ஆனால் வாழ்வின் விடிவுகளுக்கான கனவுகளை  மட்டும் கலைத்துவிடாதீர்கள்!!!

மனசாட்சி

  கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை ம...