Thursday, March 29, 2012

உண்மைக்காதல்

காதலில் பலவகை இல்லை
காதல் என்றாலே உண்மை தான்...
நாம் தோற்பது உண்மைக்காதலில் அல்ல..
உண்மையானவர்களை தேர்ந்தெடுப்பதில் தான்...

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை