Friday, March 30, 2012

காயங்கள்

வாழ்வில் துன்பங்கள் வருவது சகஜம்
அவை தரும் வலிகளும் புதிதல்ல
அதனால் வரும் காயங்களை காலம் ஒரு நாள் மறங்கடிக்கும் 
ஆனால் அவை தரும் பாடங்களை மட்டும் மறந்துவிடாதே....

No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை